-
எமது சமூக முறைமையில் அண்ணன்களாக இருக்கும் ஆண்களே அதிகளவில் அடகு வைக்கப்படுகின்றார்கள்! © Thava
-
செய்யப்படும் தியாகங்கள் உரியவர்களால் உணரப்படாதபோது அது மனதுக்கு தீராத வலிகளாகிவிடுகின்றன! ©Thava
-
பட்டங்களும் சான்றிதழ்களும் மட்டும் வாழ்க்கையில் வென்றது யார் என்பதை தீர்மானிப்பதில்லை. சாதனைகளும் , வருவிளைவுகளின் தரமும் தான் அதனை தீர்மானிக்கின்றன! பரீட்சையில் வினாக்கள் நமது அறிவை சரியாக மதிப்பிடுவதில்லை என்பதே உண்மை! எம்மால் எத்தனை பேர் நன்மையடைகிறார்கள் என்பதும், எம்மால் எந்தவகையில் மற்றவர்கள் பாதிக்கப்படாதிருக்கின்றார்கள் என்பதுமே இங்கு கவனிக்கப்படவேண்டியது.©Thava 08-05-2013
-
Right help and support in Right time is invaluable. No one cant return back its value by anything. In our life so many help and support we got. We cant remember all but we can avoid valuation atleast! ©Thava 28.4.2013
-
பிழையான புரிதல்கள் மனம் திறந்த பேச்சுக்களில் மட்டுமே மன்னிக்கப்படுகின்றன [Misunderstandings are forgiven only by Open talks]- ©Thava
-
என்னைச்சார்ந்தவர்கள் உயர்வடைவேண்டுமென அக்கறை கொள்வது எனது பலவீனமாக கருதப்படமுடியாது!அது என் கடமை[It cant be considered as my Weakness that I am Taking care on people for development who near by me.It is my Duty] -©Thava
-
பலநேரங்களில் மற்றவர் காணும் வரை எம்மிடம் இருப்பவைகள் எமக்கு தெரிவதில்லை
-
எமது ஒவ்வொரு செயற்பாடுகளும் ஏதாவது அர்த்தம்பொதிந்ததாக இருக்கவேண்டும் அல்லது ஒரு பயனுள்ள வெளியீட்டை தரவேண்டும் ©Thava
-
கடமையினை செய் பலனை எதிர்பாராதே! ஏனெனில் சந்தர்ப்பங்கள் காத்திருப்பதில்லை! ©Thava
-
மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற காரணத்திற்காகவும் தயக்கத்தின் காரணமாகவுமே பலர் தமது வாழ்கையில் நல்ல பல காரியங்களை செய்யாமல் இருந்துவிடுகிறார்கள்.அது தவறானது ©Thava
-
வாழ்க்கையினை வெறுப்பவர்கள் அனைவரும் தங்களைத்தான் வெறுக்கிறர்கள்! தங்களை நேசித்தால் வாழ்க்கை இனிக்கும்! ©Thava
-
ஒன்றை / ஒருவரை புரிந்து கொள்வது கடினம்! புரிந்தால் பிரிந்து கொள்வதும் கடினம்!
-
முகாமைத்துவத்தின் பலவீனம் பொறுமையில் தான் ஆரம்பிக்கிறது©Thava
-
எழுத்துக்கள் ஒருபோதும் உணர்வுகளை முழுமையாக பிரதிபலிக்க முடியாது- மாறாக உறவுகளை பாதிக்க நிறையவே உதவும்! மனம் திறந்து பேசுவதே மேல்! -Thava
-
I am proud of myself,since My steps are followed by so many.I hope my steps are in correct way..!
-
There is nothing without risk in life.
-
கெட்டவர்களை பட்டென நம்பும் இவ்வுலகம் நல்லவர்களை நம்புவதற்கு நாளெடுக்கிறது!